தமிழ்நாடு

மீண்டும் ஆட்டம் காட்டும் மழை - தாமிரபரணியில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர்

தந்தி டிவி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது...நெல்லையில் அதிகபட்சமாக நாலுமுக்கில் 68 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 52 மில்லிமீட்ரும் மழை பதிவாகியுள்ளது... மொத்தமாக மாவட்டம் முழுவதும் 45.2 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், நீர் வரத்து அதிகரித்து மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி ராமநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது... மொத்தமாக தாமிரபரணியில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்