தமிழ்நாடு

மறுதேர்வு எழுதுபவர்களுக்கு ரிசல்ட் எப்போது? - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மறு தேர்வு எழுதும் பிளஸ்-டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மறு தேர்வு எழுதும் பிளஸ்-டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுதேர்வு முடிந்த பின், அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் வழிமுறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

DMK | CM Stalin | 2026 Election | கட்சியினருக்கு ரூல்ஸ் போட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி