தமிழ்நாடு

RCB ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட வாட்சன்

தந்தி டிவி

2016ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு தோல்வி அடைந்ததற்கு ரசிகர்களிடம் ஷேன் வாட்சன் மன்னிப்பு கோரியுள்ளார். 2016ம் ஆண்டு பெங்களூரு அணியில் வாட்சன் விளையாடினார். ஹைதராபாத் உடனான இறுதிப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய வாட்சன் 61 ரன்களை வழங்கியதோடு, பேட்டிங்கிலும் தடுமாறினார். இந்நிலையில், இதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன், அன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்க வேண்டும் என நினைத்ததாகவும், ஆனால் அதுவே தனது மோசமான நாளாக மாறிவிட்டது என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்