தமிழ்நாடு

கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, முத்துபாண்டி, முருகன், கார்த்திக் மற்றும் ராஜேஷ் ஆகியோரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்