தமிழ்நாடு

சிவன் கோவிலில் ரவிச்சந்திரன் சுவாமி தரிசனம்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள இ சேவை மையத்தில், ஆதார் அட்டை பெற உரிய ஆவணங்களை சமர்பித்தார். அவருடைய பாதுகாப்புக்காக போலீசாரும் உடனிருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்