தமிழ்நாடு

நியாய விலைக்கடைகளில் மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் - பயோமெட்ரிக் கொண்டு உணவு பொருட்களை வழங்கும் திட்டம்

நியாய விலைக் கடைகளில் மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளைக் கொண்டு உணவுப் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நியாய விலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டு, போன்ற முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு முறையை மேம்படுத்தி குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமே பொருட்களை வாங்கும் விதமாக அட்டைதாரர் கைரேகை பதியும் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கைரேகைப் பதிவு தோல்வியடைந்தால், ஆதார் எண்ணுக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பொருட்களை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்