தமிழ்நாடு

“5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் ரேஷன் கடை!” – ஸ்ரீபெரும்புதூர் மக்கள் வேதனை

“5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் ரேஷன் கடை!” – ஸ்ரீபெரும்புதூர் மக்கள் வேதனை

thanthitv

ஸ்ரீபெரும்புதூர் அருகே கப்பாங்கோட்டூர் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக புதிய நியாயவிலைக் கடை கட்டிடம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒரு கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினர். ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்