தமிழ்நாடு

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் விலை குறைந்த நிலையில், தற்போது தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம் தொடங்கியுள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 761 ரூபாய் 50 காசுகளாக இருந்த சிலிண்டர் விலை மே மாதம் 569 ரூபாய் 50 காசுகளாக குறைந்திருந்திருந்தது. இந்த விலை ஏற்றம் மானிய விலை எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தாக்கம் ஏற்படுத்தாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்