தமிழ்நாடு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்