தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கு - செவிலியரின் உதவியாளர், இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ராசிபுரத்தில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தந்தி டிவி

ராசிபுரத்தில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியரின் உதவியாளர் சாந்தி, மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லீலா, இருவரும் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்