தமிழ்நாடு

அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள். 118 வயதான இவருக்கு மொத்தம் 8 பிள்ளைகள்..பேரப்பிள்ளைகள் 22 பேர்..

கொள்ளுப்பேர பேத்திகள் 40 பேர்.. நான்கு தலைமுறைகளை கண்டும் தளராமல் இருந்து வந்த நல்லம்மாள் உயிரிழந்தார்.

* தன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு வந்ததே இவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறப்படுகிறது..

* நல்லம்மாளின் உடலை மேளதாளங்களுடன் வெடி வெடித்து கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்