தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Rapido - 'ஜெயிலர்' மூலம் சண்டையை சமாதானமாக்கும் முயற்சியா?

தந்தி டிவி

Rapido Vs ஓட்டுநர்கள்..ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Rapido - 'ஜெயிலர்' மூலம் சண்டையை சமாதானமாக்கும் முயற்சியா?

ரேபிடோ நிறுவனம் சார்பில் 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது...பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பைக் - ஆட்டோ டாக்சி நிறுவனமான ரேபிடோ, தங்களுடன் இணைந்து பணியாற்றி அதிக வருமானம் ஈட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 பேரை தேர்வு செய்து ஜெயிலர் திரைப்படம் திரையிடம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. குளிர்பானம், பாப்கார்ன் வழங்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாகமாக படத்தைக் கண்டு களித்தனர். பைக் டாக்சி சேவையயை ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்த்து வரும் நிலையில் ரேபிடோ நிறுவனம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்