தமிழ்நாடு

ரன்வீர் ஷா கூட்டாளி கிரண்ராவுக்கு சம்மன் : லுக்- அவுட் நோட்டீஸ் - அதிரடி நடவடிக்கை

கிரண்ராவ், வெளிநாடு தப்பிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரன்வீர் ஷாவின் கூட்டாளியான கிரண்ராவ் வீட்டில், பழங்கால சிலைகள் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அவர் வெளிநாடு தப்பிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்