தமிழ்நாடு

ரஜினி பிறந்தநாள்-ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளை சென்னை தியாகராயநகர் பகுதியில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்