Ranipettai | வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை - புகார் வந்ததும் போலீஸ் அதிரடி #ranipettai #harassment #thanthitv ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் அருண் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.