தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தை முழுமையாக தனிமைப்படுத்த உள்ள அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்