தமிழ்நாடு

ராணிப்பேட்டை : குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் மாலை மேடு கிராமத்தில் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் மாலை மேடு கிராமத்தில் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய தமிழரசனை காப்பாற்ற முயன்ற போது, அஸ்வினி மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்