தமிழ்நாடு

Ranipet ``நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை மரணம்?’’- அரசு ஹாஸ்பிடல் முன் பதற்றம்

Ranipet ``நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை மரணம்?’’- அரசு ஹாஸ்பிடல் முன் பதற்றம்

thanthitv

Ranipet ``நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை மரணம்?’’- அரசு ஹாஸ்பிடல் முன் பதற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே முதல் பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோளிங்கரைச் சேர்ந்த தனிகைவேல் - சித்ரா தம்பதியினர், முதல் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திடீரென பிரசவ வலி அதிகரித்தபோது, மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே சிகிச்சை அளித்ததாகவும், இதனால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தாய் சித்ரா ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Kallakurichi TVK MLA Case | போலீஸ் ஸ்டேஷன் வரும் கள்ளக்குறிச்சி MLA? வந்து இறங்கிய IPS சிருஷ்டி சிங்

Gold Price Today | அதல பாதாளம் சென்ற தங்கம் விலை.. இன்ப அதிர்ச்சி கொடுத்த இன்றைய நிலவரம்

DVAC Raid| தமிழகத்தில் அடுத்த பரபரப்பு.. 11 இடங்களில் நுழைந்து DVAC அதிரடி

Sivagangai | Crime | விரட்டி விரட்டி விவசாயி வெட்டிக்கொ*ல - பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்

Kallakurichi MLA Issue | ``இன்றே ஆஜராக வேண்டும்..’’ - நேராக MLA வீட்டுக்கே சென்ற அதிகாரிகள்..