தமிழ்நாடு

ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி, சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி, சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் .இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,
பிஎன் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், மதரீதியான வழிபாடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்