தமிழ்நாடு

சென்னையில் புதிய கிளையை திறந்தது ராம்ராஜ் காட்டன்

தந்தி டிவி

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னை பனகல் பார்க்கில் புதிய கிளையை திறந்துள்ளது. இந்த நிறுவனம், வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள் தயாரித்து நேரடியாக விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய கிளையில் பல்வேறு வகையான காட்டன் வேட்டி ரகங்கள், பல்வேறு காட்டன் சர்ட்டுகள், உள்ளாடைகள், பல வண்ணங்களில் டி-சர்ட்டுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கென்று காட்டன் சேலைகள், பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்