தமிழ்நாடு

ராம்ராஜ் காட்டனின் 101-வது புதிய கிளை திறப்பு

ராம்ராஜ் காட்டனின் 101-வது புதிய கிளை கோவை சாய்பாபா காலனியில் இன்று திறக்கப்பட்டது.

தந்தி டிவி

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது கிளைகளை நிறுவியுள்ளது. அந்த நிறுவனத்தின் 101- வது புதிய கிளை, கோவை சாய்பாபா காலனியில் இன்று திறக்கப்பட்டது. தரமான ஆடைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கொடுப்பதால் பல இளைஞர்கள் வேட்டி ,சட்டைக்கு மாறியுள்ளதாக உரிமையாளர் நாகராஜன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்