தமிழ்நாடு

ராம்ராஜ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டம் கோபியில் புதிதாக தொடங்கிவைத்த செங்கோட்டையன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோ ரூம் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது..இதில் கோபிச்செட்டிப்பாளையம், சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பங்கேற்று ஷோரூமை திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவர் குமரேசன் கிளையின் முதல் விற்பனையை துவங்கி வைத்தார். மேலும் இந்த கிளையில் ஆண்களுக்கு அட்ஜஸ்டபிள் வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, பெண்களுக்கென காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்