தமிழ்நாடு

ரம்ஜான் பண்டிகை - பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

ரம்ஜான் பண்டிகை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள்,

ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில்

நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி

ஆணையர் அறிவித்துள்ளார்.

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB