தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வருமானம் பிரித்தெடுப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இம்மாதம் உண்டியல் வருமானம் 73 லட்சம் ரூபாயை தாண்டியது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இம்மாதம் உண்டியல் வருமானம் 73 லட்சம் ரூபாயை தாண்டியது. பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை பிரித்தெடுக்கும் பணி, நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடந்தது. இதில் கோயில் ஊழியர்கள், சிவ தொண்டர்கள், பள்ளி மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அப்போது ஜூலை மாதம் பக்தர்கள் மூலமாக உண்டியல்களில் இருந்து 73 லட்சத்து 59 ஆயிரத்து 753 ரூபாய் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. மேலும் ​61 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் பெறப்பட்டு, வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு