தமிழ்நாடு

கடற்கரையில் மிதந்த குப்பைகள் அகற்றம் : குப்பைகளை அள்ளிய வடமாநில பக்தர்கள்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றம் வீசிய கடல்பாசி மற்றும் குப்பைகளை வடமாநில பக்தர்கள் அகற்றினர்.

தந்தி டிவி
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்து துர்நாற்றம் வீசிய கடல்பாசி மற்றும் குப்பைகளை வடமாநில பக்தர்கள் அகற்றினர். குஜராத், மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த 800க்கும் மேற்பட்டோர் காந்தி ஜெயந்தியையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் மிதந்த குப்பைகளை பைகளில் அள்ளி நகராட்சி வாகனங்கள் மூலம் அவற்றை அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்