தமிழ்நாடு

தென் தமிழகம் - டெல்டாவில் நாளை மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இம்மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான புவியரசன், அடுத்த 5 நாட்களுக்கு எந்த காற்றழுத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்