தமிழ்நாடு

பாம்பன் குந்துகால் துறைமுக பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில் தாமதம் நிலவி வருகிறது.

தந்தி டிவி

80 கோடி ரூபாய் மதிப்பில் பாம்பன் குந்துகால் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணியில், தாமதம் நிலவி வருகிறது. திட்டமிட்டபடி, இன்னும் 1 மாதத்தில் முடிய வேண்டிய பணியில், இன்னும் 20 சதவீத பணிகள் பாக்கி உள்ளது. எனவே, எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து, பாம்பன் குந்துகால் துறைமுகம் உடனடியாக செயல்பட உதவுமாறு, அப்பகுதி மீன்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்