தமிழ்நாடு

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்

பாம்பன் தூக்கு பாலத்தை இரண்டு மீன் பிடி படகுகள் கடந்து சென்றன.

தந்தி டிவி

பாம்பன் தூக்கு பாலத்தை இரண்டு மீன் பிடி படகுகள் கடந்து சென்றன. ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது தான் பாம்பன் ரயில் பாலம். கப்பல்கள் மற்றும் பெரிய படகுகள் செல்லும் போது இரண்டாக பிளவுபட்டு வழி ஏற்படுத்தி தரும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..