தமிழ்நாடு

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

தந்தி டிவி

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு அருகே சுற்றி சுற்றி வந்துள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக கரை திரும்பினர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு