தமிழ்நாடு

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்

மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தந்தி டிவி
மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி அமலில் இருந்து வருகிறது. இதனால் கிழக்கு கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில மீனவர்கள் தடையை மீறி மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுத்த நிறுத்த மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்