தமிழ்நாடு

மகா சிவராத்திரி : ராமேஸ்வரத்தில் குவிந்த வடமாநில பக்தர்கள்

மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 தீர்த்தங்களில் புனித நீராடிய அவர்கள், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்களாது கைகளால், கடல் மண்ணில் லிங்கம் அமைத்து, பூஜை செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்