தமிழ்நாடு

Rameshwaram | இன்று ஒரு நாளில் மாறிய ராமேஸ்வரம்

இன்று ஒரு நாளில் மாறிய ராமேஸ்வரம்

thanthitv

Rameshwaram | இன்று ஒரு நாளில் மாறிய ராமேஸ்வரம்

#rameshwaram #temple #thanthitv

வார விடுமுறை தினமான இன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே புனித நீராடிய பக்தர்கள், மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தனர். தொடர்ந்து கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். நான்கு ரத வீதிகளிலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | TN Govt | நாளை CM விஜயின் ப்ளான்

Saudi Attack | சவுதியை கலங்கடித்த அட்டாக் - பற்றி எரியும் அரபுலகம்

TN Govt | CM Vijay | 5 மாதத்தில் தமிழக அரசின் கடன் எவ்வளவு தெரியுமா?

LPG Cyclinder | அக்., 1 முதல்.. LPG சிலிண்டர்.. வெளியான ரூல்ஸ்.. மக்களே இத உடனே பண்ணுங்க

High Court | Pattinapakkam Secretariat | புதிய தலைமை செயலகம்.. தடை கோரி திடீர் வழக்கு..!