தமிழ்நாடு

Rameshwaram Temple | sivaratri | ராமேஸ்வரம் போறீங்களா? - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

ராமேஸ்வரம் போறீங்களா? - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

thanthitv

Rameshwaram Temple | sivaratri | ராமேஸ்வரம் போறீங்களா? - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைப்பு மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் நடை செவ்வாய்கிழமையன்று அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு நடைபெறுவதால், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை மூடப்படும். இதனை கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களின் வருகையை அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்