தமிழ்நாடு

பிரசாதத்தில் காலாவதியாகும் தேதி குறிப்பிடாத விவகாரம் - அதிகாரிகள் போட்ட உத்தரவு

தந்தி டிவி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது . இது தொடர்பாக பக்தர்கள் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாதத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து காலாவதியாகும் தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்