தமிழ்நாடு

Rameshwaram Temple | மகாளய அமாவாசை | அக்னி தீர்த்தக்கரையில் கடலென குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசை | அக்னி தீர்த்தக்கரையில் கடலென குவிந்த பக்தர்கள்

thanthitv

Rameshwaram Temple | மகாளய அமாவாசை | அக்னி தீர்த்தக்கரையில் கடலென குவிந்த பக்தர்கள் #rameshwaramtemple #mahalayaAmavasai #Rameshwaram #thanthitv மகாளய அமாவாசை - ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் ராமநாதசாமி கோவில் குவிந்த பக்தர்கள் கூட்டம் மகாளய அமாவாசை - புனித நீராடி, சாமி தரிசனம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மகாளய அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

TN By Election Results 2026 | வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற வேகத்தில் மரகதம் குமரவேல் அதிரடி பேட்டி

BREAKING || சென்னை வரும் PM மோடி... இறங்கும் 15000 போலீஸ் - ஹைஅலர்ட்டில் தலைநகர்

BREAKING || நேராக வீட்டிற்கே வரும் ராகுல் - விருந்து வைக்கும் CM விஜய்?

CM Vijay | "CM விஜய்க்கு இந்த வெற்றி முழு திருப்தியை கொடுக்காது" - பகீர் கிளப்பிய சுமந்த் சி

CM Vijay | Rahul Gandhi | CM விஜய்யை சந்திக்கிறார் ராகுல்காந்தி.. இதுதான் காரணமா!