தமிழ்நாடு

Rameshwaram | கடலில் திடீர் மாற்றம் - நடுக்கத்தில் ராமேஸ்வரம் மக்கள்

தந்தி டிவி

கடல் சீற்றம் அதிகரிப்பு - ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது... இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், கடல் அரிப்பால் படகுகள் பாதிக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்