தமிழ்நாடு

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மாசி அமாவாசையை முன்னிட்டு ராமநாதசாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினர். அங்கு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்