ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் மூன்று நாளாகியும் கரை திரும்பாததால், அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்று என்ற 60 வயது முதியவரை மீட்டனர்