தமிழ்நாடு

குப்பையில் கிடந்த 60 கிலோ எடை கொண்ட ராமர் ​சிலை

கடத்தல் சிலையா? என போலீசார் விசாரணை

தந்தி டிவி
சென்னையில் குப்பையில் கிடந்த ராமர் சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம். செட்டித் தோட்டம் பகுதியில் உள்ள குப்பைகளுக்கு மத்தியில் உலோகத்தால் ஆன ராமர் சிலை ஒன்று கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 60 கிலோ எடை கொண்ட அந்த சிலையை அதே பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் கணேசன் என்பவர் வைத்து விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிலையை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு