தமிழ்நாடு

தலைக்கேறிய மதுபோதை - வாக்குவாதத்தால் நண்பனுக்கு நடந்த கொடூரம் - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ராமநாதபுரத்தை சேர்ந்த ரவிக்குமார், கணேசன் ஆகியோர் நண்பர்களாக உள்ள நிலையில், மது அருந்தும்போது இருவரிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து ரவிக்குமாரின் தலையில் கணேசன் பலமாக அடித்ததாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்