"ஒரு குடம் தண்ணீர் ரூ.15.." - தவித்து நிற்கும் 500 குடும்பங்கள்
ஒரு குடம் தண்ணீர் ரூ.15 - குடிநீருக்காக காத்திருக்கும் கடம்போடை மக்கள் ராமநாதபுரம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கும் நிலை நிலவுகிறது..