தமிழ்நாடு

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி : 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. தடகளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்