தமிழ்நாடு

ரூ.1 கோடியை தாண்டியது ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.

தந்தி டிவி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவ தொண்டர்கள், கோவில் ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு கோடியே 23 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் , 64 கிராம் தங்கம் , 2 கிலோ 822 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது. ராமேஸ்வரம் கோவிலில் 28 நாட்களில் கோவில் உண்டியல் மூலமான வருமானம் 1 கோடி ரூபாயை தாண்டியது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி