தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி.. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் செய்த செயல் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

தேவர் ஜெயந்திக்கு சென்ற இளைஞர்கள், ஆபத்தை உணராமல் காரின் மேற்கூரையில் பயணம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து இளைஞர்கள், காரில் பயணம் செய்து வந்தனர்.

அப்போது, ஆபத்தை உணராமல் காரின் மேற்கூரை மற்றும் முன் பக்கம் அமர்ந்து, ஆடி பாடியும் பயணம் செய்தனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்