தமிழ்நாடு

"குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை"

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஊசிகள், மருந்து காலி பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள் போன்ற பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு இந்த மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்