தமிழ்நாடு

Ramanathapuram | ராம்நாட்டில் அடித்து ஊற்றிய மழை - ரோட்டில் தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி

ராம்நாட்டில் அடித்து ஊற்றிய மழை - ரோட்டில் தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி

thanthitv

#Ramanathapuram #TNRain #HeavyRain #ThanthiTV Ramanathapuram | ராம்நாட்டில் அடித்து ஊற்றிய மழை - ரோட்டில் தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் வளாகத்திற்குள் சென்று வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனை வளாகம் முழுவதும் குளம்போல் மழைநீர் தேங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

TN Rains| தமிழகம் முழுக்க பரவலாக கனமழை.. வந்தது எச்சரிக்கை

Police தி.குன்றம் மலை தூணில் ஏற்றப்படாத தீபம் - கலெக்டரை சுற்றிலும் மாறிய காட்சி.. உச்சகட்ட பரபரப்பு

Anbil Mahesh| முதல் தளத்தில் முத்துக்குமார்.. 2ம் தளத்தில் அன்பில்.. பல்ஸை எகிறவிடும் பரபர திருப்பம்

TVK Awards | CM Vijay | தவெக தலைமை எடுத்த முடிவு

DYFI Protest அருள் விக்னேஷ் ஆபீஸை முற்றுகையிட்ட இளைஞர்கள்