#Ramanathapuram #Paramakudi #Scam #ThanthiTV Ramanathapuram | சித்த மருத்துவருக்கு விபூதி அடித்த ஊழியர்கள் - ரூ.1.20 கோடி மோசடி - போலீஸ் தேடுதல் வேட்டை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 65 வயதான சித்த மருத்துவரிடம் அவரிடம் வேலை செய்த ஊழியர்களே ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக, சித்த மருத்துவர் வரதராஜன் அளித்த புகாரின் பேரில் 2 பேரை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.