தமிழ்நாடு

ராமநாதபுரம் : அம்மன் கோவில் விழாவில் விநோத பூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.முழு உடல் ஆரோக்கியம், நல்ல விளைச்சல் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக இந்த நேர்த்திக்கடனை செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்