தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை : ரூ.81 லட்சம் பணம், 56 கிராம் தங்கம், 698 கிராம் வெள்ளி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் 81 லட்சம் ரூபாயை தாண்டியது.

தந்தி டிவி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் 81 லட்சம் ரூபாயை தாண்டியது. உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கடந்த 26 நாட்களில் பக்தர்கள் 81 லட்சத்து 68 ஆயிரத்து 89 ரூபாய் பணத்தை காணிக்கையாக செலுத்தினர். 56 கிராம் தங்கமும், ஆயிரத்து 698 கிராம் வெள்ளியும் உண்டியலில்

காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்