தமிழ்நாடு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி-க்கு வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர். சூர்யா, சந்தோஷ் குமார் மற்றும் அருண்குமார் ஆகியோரை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்